×

ஓசூர் அட்கோ காவல் நிலையத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் மூன்றெடுக்கு பாதுகாப்பு

ஓசூர்: ஓசூர் அட்கோ காவல் நிலையத்துக்கு மூன்றெடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி தங்கம் கொள்ளையடித்த 7 பேர் அட்கோ காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு காவல் நிலையத்தை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியை பலப்படுத்தி உள்ளனர்.

Tags : Hosur Adco ,police station , Hosur, robbery, police, security
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...