×

சென்னை பல்கலை. தொலைநிலைக் கல்வியில் டிச. 2020ம் ஆண்டு தேர்வுகளை எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வியில் டிசம்பர் 2020ம் ஆண்டு தேர்வுகளை எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைநிலைக் கல்வியில் பட்ட, முதுநிலை, நூலக அறிவியல், பட்டாயா சான்றிதழ் படிப்பு தேர்வுகளுக்கு ஆன்லைன் தேர்வு எழுத www.ideunom.ac.in என்ற சென்னை பல்கலைக்கழக இணையதளத்தில் பிப்ரவரி 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 1980-81 முதல் சேர்ந்த பழைய மாணவர்கள் அரியர்ஸ் தேர்வுகளில் தேர்ச்சியுற 3 வாய்ப்புகளை வழங்க சென்னை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.


Tags : University ,Chennai , University of Chennai, Online Exam, Apply
× RELATED ஏழை எளிய மாணவர்களுக்கு சென்னை...