திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் ஆனி விஜயாவுக்கு SABRE -APAC விருது வழங்கப்பட்டது

திருச்சி: திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் ஆனி விஜயாவுக்கு SABRE -APAC விருது வழங்கப்பட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஹெஸ்டர் செசிலியா விருது வழங்கினார். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதற்காக விருது வழங்கப்பட்டது.

Related Stories:

>