வணிக வளாக உரிமையாளர்கள் மீது பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை

சென்னை: வணிக வளாக உரிமையாளர்கள் மீது பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது சரிதான் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2016 நவம்பர் மாதம் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்தி, சொத்துகள் வாங்கியதாக சசிகலா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Related Stories:

>