தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. 234 தொகுதி பொறுப்பாளர்கள், 39 மாவட்ட பொறுப்பாளர்கள், 6 மண்டல பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories:

>