சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய 25 படுக்கைகள் கொண்ட அறை திறப்பு

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய 25 படுக்கைகள் கொண்ட அறை திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் 15-க்கும் குறைவாக கொரோனா தொற்று பதிவாகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். மேலும், கொரோனா தொற்றை பூஜ்யமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>