×

நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நிறுத்தம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எம்.டெக்., தொழில்நுட்பவியல் மற்றும் எம்.டெக்., பயோடெக்னாலஜி பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Anna University Announcement , Student Admission, Parking, Anna University, Notice
× RELATED பொறியியல் படிப்புகளுக்கான புதிய...