×

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை

புதுச்சேரி: மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

Tags : Government ,occasion ,Pondicherry ,Mahatma Gandhi ,Memorial Day , Mahatma Gandhi, Remembrance Day, Government of Pondicherry, Hon
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...