×

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி நீர் வீதம் தண்ணீர் திறப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி நீர் வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 150.98 அடியில் இருந்து 105.94 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,069 கனஅடியில் இருந்து 1,031 கனஅடியாக குறைந்து உள்ளது.

Tags : Water opening ,Mettur Dam , Mettur Dam, 1,500 cubic feet per second, water, opening
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90 கனஅடி