×

நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் அதிகரித்து ரூ.3.85ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் அதிகரித்து ரூ.3.85ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு முட்டை விலை ரூ.4-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags : farms ,Namakkal , Namakkal, egg, price 5 coins, increasing
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை