ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே பயங்கரவாதிகள் 2 பேர் போலீசிடம் சரண்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே லெல்ஹாரில் பயங்கரவாதிகள் 2 பேர் ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் போலீசிடம் சரண் அடைந்தனர். சரணடைந்த 2 பேரில் போலீசின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரு பயங்கரவாதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Related Stories:

>