சீர்காழி அருகே என்கவுன்ட்டரில் இறந்த கொள்ளையன் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு

சீர்காழி: சீர்காழி அருகே என்கவுன்ட்டரில் இறந்த கொள்ளையன் மஹிபால் சிங் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சீர்காழி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அமிர்தம் முன்னிலையில் திருவாரூர் மருத்துவமனையில் உடற்கூறாய்வு நடைபெற்றது. உடற்கூறாய்வுக்கு பிறகு கொள்ளையனின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories:

More
>