பிரஸ் கவுன்சிலின் வழிகாட்டல்கள் அமல்படுத்தப்பட்டது தொடர்பாக அதனை தலைவர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: பிரஸ் கவுன்சிலின் வழிகாட்டல்கள் அமல்படுத்தப்பட்டது தொடர்பாக அதனை தலைவர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழிகாட்டல்களை மீறியோர் மீது எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது. தற்கொலை செய்திகளை மனஉளைச்சல் ஏற்படுத்தும் வகையில் எதிர்மறையான நோக்கில் வெளியிடப்படுகின்றன என மனுவில் தெரிவித்து இருந்தது.

Related Stories:

>