×

உயிர்காக்கும் துறையினரையும் கூட மத்திய, மாநில அரசுகள் போராட வைப்பது முறையன்று.: ஸ்டாலின்

திருவண்ணாமலை: உயிர்காக்கும் துறையினரையும் கூட மத்திய, மாநில அரசுகள் போராட வைப்பது முறையன்று என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க சட்டம் கொண்டுவர மத்திய அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : governments ,state ,Stalin , It is proper for the central and state governments to fight even the lifeguards: Stalin
× RELATED நீட் தேர்வை மாநில அரசுகளின்...