நடிகர் ரஜினிகாந்துடன் போயஸ் கார்டன் இல்லத்தில் இயக்குநர் சிறுத்தை சிவா சந்திப்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்துடன் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இயக்குநர் சிறுத்தை சிவா சந்தித்துள்ளார். நிறுத்தப்பட்ட அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>