டெல்லியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்வு தொடங்கியது

டெல்லி: டெல்லியில் குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் ராம்நாத், துணைத்தலைவர் வெங்கையா, பிரதமர் மோடி மற்றும் முப்படை வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

Related Stories:

More
>