டெங்கு கொசு உருவாகி காய்ச்சல் ஏற்படும் சூழ்நிலை உருவாகிவிடக்கூடாது!: முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல்

சென்னை: டெங்கு கொசு உருவாகி காய்ச்சல் ஏற்படும் சூழ்நிலை உருவாகிவிடக்கூடாது என முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் காணொலி மூலம் ஆட்சியர்களுடன் ஆலோசித்த முதல்வர் பழனிசாமி அறிவுரை வழங்கினார். மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் திருமலேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

Related Stories: