×

காலியாகவுள்ள MBBS, BDS இடங்களுக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடக்கம்.: மருத்துவக் கல்வி இயக்ககம்

சென்னை: காலியாகவுள்ள MBBS மற்றும் BDS இடங்களுக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்கும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 177 MBBS மற்றும் 459 BDS இடங்களை நிரப்ப கலந்தாய்வு நாளை முதல் பிப்.1- தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.


Tags : BDS ,Directorate of Medical Education , Consultation for vacant MBBS, BDS posts starting tomorrow .: Directorate of Medical Education
× RELATED நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசுப்...