விவி மினரல் வழக்கு!: கடற்கரை மண்டல மேலாண்மை ஆணைய உத்தரவை ரத்து செய்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..!!

டெல்லி: விவி மினரல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட CRZ அனுமதியை ரத்து செய்த வழக்கில் கடற்கரை மண்டல மேலாண்மை ஆணைய உத்தரவை ரத்து செய்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விவி மினரல் நிறுவனம் விளக்கமளிக்க அவகாசம் வழங்காததால் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. 2016ல் நெல்லை ராதாபுரம் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க விவி மினரலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

Related Stories:

>