×

பள்ளி திறப்பு எதிரொலி!: சென்னையில் அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

சென்னை: சென்னை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் 10 மற்றும் 12ம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் உதவி தலைமை ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Echo ,school opening ,Corona ,government school assistant headmaster ,Chennai , Chennai, Government School Assistant Headmaster, Corona
× RELATED இளையராஜா வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்