செவிலியர்களுடன் மதியம் 3 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அரசு பேச்சுவார்த்தை

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவமனை செவிலியர்களுடன் மதியம் 3 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னை மெரினா கடற்கரையில் செவிலியர்கள் போராடிவருகின்றனர்.

Related Stories:

>