எம்பிக்களின் அமளி காரணமாக மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுப்பட்டனர்.

Related Stories:

>