×

திமுக கூட்டணியில் எந்த உரசலும் இல்லை; வலிமையாகவே உள்ளது!: விசிக தலைவர் திருமாவளவன்

சென்னை: திமுக கூட்டணியில் எந்த உரசலும் இல்லை; வலிமையாகவே உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆட்சியையே அசைத்து பார்க்கும் அளவிற்கு விவசாயிகள் போராடுகிறார்கள்; அவர்களது போராட்டம் வெல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Thirumavalavan ,DMK , DMK alliance, friction, strength, Thirumavalavan
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு