×

சசிகலா தலைமையில் அதிமுக ஒருங்கிணைந்தால் தான் ஹாட்ரிக் வெற்றி!: அதிமுக முன்னாள் கவுன்சிலர் அண்ணாதுரை

சென்னை: சசிகலா தலைமையில் அதிமுக ஒருங்கிணைந்தால் தான் ஹாட்ரிக் வெற்றிபெற முடியும் என அண்ணாதுரை தெரிவித்துள்ளார். சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுக முன்னாள் கவுன்சிலர் அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் தொண்டர்களால் தான் அதிமுக வலுவாக உள்ளது; தலைவர்களால் அல்ல. கடைக்கோடி தொண்டர்களின் விருப்பத்தை தான் போஸ்டராக ஒட்டியுள்ளேன் என குறிப்பிட்டார்.


Tags : AIADMK ,Sasikala , Sasikala, AIADMK, Horrick Victory, Annathurai
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...