அரக்கோணம் பழைய பஜாரில் உள்ள நகைக்கடையில் திருட்டில் ஈடுபட்ட பெண் கைது

அரக்கோணம்: அரக்கோணம் பழைய பஜாரில் நகை வாங்குவதுபோல் நடித்து நகைக்கடையில் திருட்டில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 5 சவரன் தங்க சங்கிலியை திருடிச் சென்ற சுமதி (50) என்ற பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தப்பியோடிய மேலும் ஒரு பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories:

>