×

மக்களின் கனவுகளை நிறைவேற்றும் அரசாக திமுக ஆட்சி அமையும்.: ஸ்டாலின் பேச்சு

திருவண்ணாமலை: பிரச்னைகளை திமுகவால் தான்  தீர்க்க முடியும் என கருதி மக்கள் மனுக்களை அளித்துள்ளனர் என்று திருவண்ணாமலையில் உங்கள் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிய ஸ்டாலின் கூறியுள்ளார். மக்களின் கனவுகளை நிறைவேற்றும் அரசாக திமுக ஆட்சி அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : DMK ,speech ,Stalin , The DMK will be the government that fulfills the dreams of the people .: Stalin's speech
× RELATED ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள்,...