எல்.முருகன் மீது, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு

சென்னை: பாஜக தலைவர் எல்.முருகன் மீது, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். முரசொலி நிலத்தின் மூலப்பத்திரம் தொடர்பாக அவதூறு பேசியதாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

Related Stories:

>