×

விவசயிகளுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்

டெல்லி: போராடும் விவசயிகளுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிரோமணி அகாலிகதள எம்.பி.க்கள், ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சி எம்.பி. ஹனுமன் பெனிவால் உள்ளிட்டோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : MPs , Left-wing MPs protest in support of farmers
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...