×

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற புதிய தேர்தல் பிரச்சாரத்தை தி.மலையில் தொடங்கினார் மு.க.ஸ்டாலின்!

திருவண்ணாமலை: உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற புதிய தேர்தல் பிரச்சாரத்தை திருவண்ணாமலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். கிராம மக்களின் பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை ஸ்டாலின் பெற்று வருகிறார்.

Tags : MK Stalin ,election campaign ,constituency ,The Hill , Stalin in your constituency, election campaign, MK Stalin
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...