குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது

டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணித்தன. பெரும் தொற்று சமயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. இக்கட்டான சூழலிலும் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி பாதையில் முன்னேறி கொண்டிருக்கிறது என  ராம்நாத் கோவிந்த் உரையில் குறிப்பிட்டார்.

Related Stories:

>