மெரினாவில் வைக்கப்பட்டுள்ள 'நம்ம CHENNAI'செல்ஃ பி மையம் அடையாளம் சின்னமாக தெரியவில்லை.: வைகோ

சென்னை: மெரினாவில் வைக்கப்பட்டுள்ள நம்ம CHENNAI செல்ஃ பி மையம் அடையாளம் சின்னமாக தெரியவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மாறாக நம் தாய் தமிழ் மொழியை அவமதிக்கும் சின்னமாக நம்ம CHENNAI வைக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>