சென்னை காசிமேடு துறைமுகத்தில் நாராயணன் என்பவரை 4 பேர் வெட்டிக் கொலை

சென்னை: சென்னை காசிமேடு துறைமுகத்தில் நாராயணன் என்பவரை 4 பேர் கும்பல் வெட்டிக்கொன்றுள்ளது. திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த நாராயணன் உடலை மீட்டு போலீசார் தீவிர விசாரணை  மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

>