சென்னை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தற்காலிக செவிலியர்கள் போராட்டம்

சென்னை: அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தற்காலிக செவிலியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி நிரந்தரம் மற்றும் சமமான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>