×

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறப்பு..!!

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூரிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நேற்று மாலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டது. அணையின் நீர்மட்டம் 105.96 அடியில் இருந்து 105.98 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,069 கனஅடியில் இருந்து 1,034 கனஅடியாக குறைந்துள்ளது.


Tags : Mettur dam , Mettur Dam, sec, 1,500 cubic feet of water, opening
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு