ஆம்பூரில் சோகம்!: டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு..!!

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலத்தை சேர்ந்த தர்ஷன் (2) டிராக்டர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். கல்குவாரிக்கு ஜல்லிக்கல் ஏற்றி வர சென்ற டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை தர்ஷன் உயிரிழந்தான்.

Related Stories:

>