×

கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகளை வெட்டிய ரவுடி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி..!!

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகளை வெட்டிய ரவுடி ராஜேஷ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று கைதான ரவுடி ராஜேஷ் திடீர் உடல்நலக்குறைவால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மாமூல் கேட்டு ரவுடி ஒருவர் ரகளையில் ஈடுபட்டார்.மாமூல் தராத 4 வியாபாரிகளை அந்த ரவுடி சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags : Rowdy ,hospital ,traders ,Coimbatore , Coimbatore Market, Merchant, Rowdy, Hospital, Permit
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின்போது திடீர்...