தமிழக அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழக அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரை, தஞ்சை, திருச்சி என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தற்காலிக செவிலியர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>