×

சிறுமுகை வனச்சரக பகுதியில் பெண் காட்டு யானை உயிரிழப்பு

கோவை: சிறுமுகை வனச்சரக பகுதியில் பெண் காட்டு யானை உயிரிழந்தது. பெத்திகுட்டை பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க காட்டு யானை உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : forest area , Female wild elephant killed in small forest area
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகள்...