×

சென்னை ராயப்பேட்டையில் 10 கஞ்சா பறிமுதல்

சென்னை: ராயப்பேட்டையில் குடியிருப்பு வளாகத்தில் ஒரு ஒரு அறையில் பதுக்கி வைத்திருந்த 10 கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த முஹம்மது நாஜிம்(23), திருவல்லிக்கேணியை சேர்ந்த யாசின்(30), சையது ஹமீது(24) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா, ஒரு இருசக்கர வாகனம், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Tags : Chennai , 10 cannabis seized in Raipet, Chennai
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...