டிவிட் கார்னர்...முதல் பயணம்

சென்னையில் நடைபெறும்  டெஸ்ட் போட்டிகளில் விளையாட  ஹர்திக் பாண்டியா நேற்று சென்னை வந்தார்.  விமானத்தில்  6மாத குழந்தையான தன் மகனுடன் வந்த படத்தை  ‘டிவிட்’ செய்துள்ள  பாண்டியா, ‘என் மகனின் முதல் விமான பயணம்’ என்று குறிப்பட்டுள்ளார். படம் எடுத்தது அவரது மனைவி நடாஷா.

Related Stories:

>