ராமதாஸ் தைப்பூசத் திருநாள் வாழ்த்து

சென்னை: தைப்பூசத்தை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு:  தமிழர் கடவுள் முருகனை போற்றி தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தமிழீழம், தென்ஆப்பிரிக்கா என உலகெங்கும் தமிழர்கள் கொண்டாடும் பண்பாட்டு திருவிழா தைப்பூசம். இந்த நன்நாளில் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Related Stories:

>