10 லட்சம் பேருக்கு அதி விரைவாக தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்.: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: உலகிலேயே முதன்முறையாக 10 லட்சம் பேருக்கு அதி விரைவாக தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை பெருமிதம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி ஆறு நாளில் மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories:

>