உலக பிரசித்திப் பெற்ற மதுரை தெப்பத்திருவிழா தொடங்கியது: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை: உலக பிரசித்திப் பெற்ற மதுரை தெப்பத்திருவிழா தொடங்கி உள்ளது, இதனையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். தைப்பூசத்தையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் திருவிழா தொடங்கி உள்ளது.

Related Stories:

>