டெல்லி மாநிலத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம்

டெல்லி: டெல்லி மாநிலத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>