சீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

மயிலாடுதுறை: சீர்காழியில் நகை வியாபாரி தன்ராஜ்செளத்ரி வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். கொள்ளையர்கள் ரமேஷ் பாட்டீல், மணீஷ், கர்ணாராம் ஆகியோரை சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் செய்யப்படுகிறார்கள்.

Related Stories:

>