×

சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்படவில்லை.: அப்போலோ விளக்கம்

கொல்கத்தா: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்படவில்லை என அப்போலோ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. இதய பரிசோதனைக்காக இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.


Tags : Saurav Ganguly , Saurav Ganguly does not have chest pain again .: Apollo Description
× RELATED சவுரவ் கங்குலி பயோபிக்கில் ஆயுஷ்மான் குரானா