ஓசூர் கொள்ளை சம்பவம்: கொள்ளையர்களை 10 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

ஓசூர்: ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையர்களை 10 நாட்கள் காவலில் விசாரிக்க ஓசூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காவல்துறை 12 நாட்கள் விண்ணப்பித்த நிலையில் 7 கொள்ளையர்களையும் 10 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories:

>