எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு !

சென்னை: எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அதிமுகவினரால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி என பேசியுள்ளார். மேலும், சசிகலாவிற்கு என்னுடய ஆதரவு எப்பொழுதும் உண்டு என தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>