பாலியல் வன்கொடுமை தொடர்பாக மும்பை ஐகோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு

டெல்லி: பாலியல் வன்கொடுமை தொடர்பாக மும்பை ஐகோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஆடைக்கு மேலாக ஒரு பெண்ணை தொடுவது பாலியல் வன்கொடுமை ஆகாது என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிர்ச்சி தரக்கூடிய இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

Related Stories:

>