சேலம் எஸ்பி அலுவலகம் அருகே தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு

சேலம்: எஸ்பி அலுவலகம் அருகே கட்டட தொழிலாளி வனிதா, மகன் அருண்பிரசாத் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. தொழிலாளி வனிதா, மகன் அருண்பிரசாத்தை அரிவாளால் வெட்டிவிட்டு கட்டிடமேஸ்திரி சுப்பிரமணியம் தப்பியோடியுள்ளார்.

Related Stories:

>